Monday 16 June 2014

முதல் நிகழ்ச்சி




மூ ஆய்வு வட்டம்

நிகழ்ச்சி நிரல்


வரேவற்புரை: திருமிகு. இரா. கிருஷ்ணன்

தலைமையுரை: திருமிகு. . பத்மாவதி, தொல்லியல் ஆய்வாளர்
(பணி நிறைவு) கல்வெட்டாய்வாளர், தொல்ல்லியல் துறை, சென்னை.

சிறப்புரை: திருமிகு. து. துளசிராமன் (பணி நிறைவு)
உதவி இயக்குநர், தொல்லியல் துறை, சென்னை.

தலைப்பு :
தமிழகத்தில் பழங்கற்கால ஆய்வுகள்

நன்றியுரை: திருமிகு. ஜீவானந்தம் (பணி நிறைவு)
மேலாளர், பி.எஸ்.என்.எல், சென்னை.

இடம்:
பனுவல் புத்தக நிலையம்,
112, முதல் தளம், திருவள்வர் சாலை.
திருவான்மியூர், சென்னை

நாள்: 29 ஜுன் 2014.
நேரம்: மாலை 5 முதல் 7 மணி வரை

தொடர்புக்கு:      திருமிகு. .கா. ஈஸ்வரன் 9283275513,
             திருமிகு. . பத்மாவதி 9884354133

மின்னஞ்சல்: samoogaaaivuvattam@gmail.com