Thursday 7 August 2014

முன்றாம் நிகழ்ச்சி நிரல்

சமூக ஆய்வு வட்டம்
நடத்தும் முன்றாம் நிகழ்ச்சி



தலைப்பு :
பண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கம்

சிறப்புரை: முனைவர்.இரா.பூங்குன்றன் 
உதவி இயக்குனர் (ப.நி)
தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை


இடம்:
பனுவல் புத்தக நிலையம்,
112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை.
திருவான்மியூர், சென்னை

நாள்: 17 ஆகஸ்ட் 2014.
நேரம்: மாலை 5.30 முதல் 7.30 மணி வரை